Friday, 21 September 2012

சங்கனாங்குலத்தில் ஒன்பதாவது விநாயகர் சதுர்த்தி விமர்சையாக கணபதி ஹோமம்த்துடன்(16-09-2012 அன்று ) ஆரம்பம் ஆனது  .19-09-2012 அன்று விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது  சில விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்து விட்டன . இனி வரும் காலங்களில் இது போல்  நடக்கா வண்ணம் கவணித்து கொள்ளவேண்டும்