Wednesday, 11 January 2012
Tuesday, 10 January 2012
திருநெல்வேலி
திருநெல்வேலி : நெல்லை மாவட்டத்தில் கடந்த ஆண்டுகளை மிஞ்சும் வகையில் 2011ம்ஆண்டு 120 கொலைகள் நடந்துள்ளன.
"அல்வாவிற்கு மட்டுமல்ல... அரிவாளுக்கும் பெயர் பெற்ற ஊர்' என வெளியூர்காரர்கள் நெல்லை மக்களை கிண்டலடிப்பது வழக்கம். பேசி தீர்க்க உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படாத சிறு பிரச்னைகள் காலப்போக்கில் விஸ்வரூபம் எடுத்து ஒருவரை மற்றவர் தீர்த்துக்கட்டும் அளவிற்கு விபரீதமாவதை நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சகஜமாக காண முடியும்.
கலாச்சாரம், நாகரிகம் மாறினாலும் நெல்லை மக்களின் மனோபாவத்தில் பெரிய அளவில் மாற்றம் இல்லை. எந்த விஷயத்திலும் தீவிரமாக ஈடுபடும் நெல்லை மக்கள் தகராறு, பிரச்னை, மோதல் என்றால் அதில் இறங்கி "ஒருகை' பார்க்க துணிந்து விடுகின்றனர். இதனால் பிரச்னைகள் முடியாமல் நீண்டு கொண்டே செல்கிறது... சங்கிலித்தொடர் போல கொலைகளின் எண்ணிக்கை ஒருபுறம் அதிகரித்த வண்ணம் உள்ளது.
கொலை நிலவரம்
நெல்லை மாவட்டத்தில் கடந்த 2007ம்ஆண்டு 80 கொலைகள், 2008ல் 89 கொலைகள், 2009ல் 95 கொலைகள், 2010ம்ஆண்டு 83 கொலைகள் நடந்தன. 2011ம்ஆண்டு 97 கொலைகள் நடந்துள்ளன. இதில் 4 கொலைகள் நகை, பணத்துக்காக நடந்துள்ளன. பெரும்பாலான கொலை வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுவிட்டனர் என்பது ஆறுதல் தரும் தகவல்.
இதுதவிர மாவட்டத்தில் மிஷின், சிலிண்டர் வெடித்து இறப்பது, விலங்குகள், பாம்புகளிடம் கடிபட்டு இறப்பது என இயற்கை அல்லாத சம்பவங்களில் 274 ஆண்கள், 165 பெண்கள் இறந்துள்ளனர். வரதட்சணை பிரச்னையில் 8 பெண்கள் இறந்தனர்.
நெல்லை மாநகரில்
23 கொலைகள்
நெல்லை மாநகரப்பகுதியில் 2009, 2010ம்ஆண்டுகளில் தலா 12 கொலைகள் நடந்தன. இந்த எண்ணிக்கைக்கு ஏறக்குறைய 100 சதவீதம் அளவுக்கு 2011ம்ஆண்டு 23 கொலைகள் நடந்துள்ளன. நகைகள், பணத்துக்காக நடந்த கொலைகள் 3. கொலை வழக்குகளில் பெரும்பாலானவற்றில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு விட்டனர் என்கிறது போலீஸ் தரப்பு. ஒட்டுமொத்த நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை 2009ல் 107, 2010ல் 95, 2011ல் 120 என கொலைப்பட்டியலின் நீளம் மீண்டும் அதிகரித்திருப்பது சமூக ஆர்வலர்களுக்கு வேதனை ஏற்படுத்தியுள்ளது.
பதறவைக்கும்
கொள்ளைகள்
கொலைகள் ஒருபுறம் என்றால் மற்றொரு புறம் கொள்ளை சம்பவங்களும் நெல்லை மாவட்டத்தை விட்டு வைக்கவில்லை. 2011ம்ஆண்டு மாவட்டத்தில் 76 வழிப்பறி சம்பவங்கள் நடந்துள்ளன. இதில் 40 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கூட்டுக்கொள்ளை வழக்கு ஒன்று மட்டும் பதிவாகியுள்ளது. வீடு புகுந்து திருட்டு சம்பவங்கள் 203 நடந்துள்ளன. 104 வழக்குகளில் துப்பு துலங்கியுள்ளன. சாதாரண திருட்டு வழக்குகள் 345 பதிவாகியுள்ளன. 276 வழக்குகளில் துப்பு துலங்கியுள்ளன. நகை, பணத்துக்காக நடந்த 4 கொலை வழக்குகளிலும் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு விட்டனர். பதிவான வழக்குகளில் 68 சதவீத அளவு துப்பு துலங்கியுள்ளது. 51 சதவீத அளவு பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
நெல்லையில்
60 சதவீதம்
நெல்லை மாநகரப்பகுதியில் 36 வழிப்பறி வழக்குகள், 36 வீடு புகுந்து திருட்டு வழக்குகள், 92 திருட்டு வழக்குகள் பதிவாகியுள்ளது. பெரும்பாலான வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்த வழக்குகளில் 60 சதவீத அளவு துப்பு துலங்கியுள்ளது. கொலை, கொலை முயற்சி, வழிப்பறி வழக்குகளில் தொடர்புடைய 22 பேர் குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.
போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, ""நெல்லை மாவட்டத்தில் சொந்த பிரச்னைகளுக்காக "பழிக்குப்பழி' கொலைகள் அதிக அளவில் நடக்கிறது. ஜாதி, மத மோதல் கொலைகள் நடக்காதது சற்று நிம்மதியளிக்கிறது. கொலைகளை தடுக்க மக்கள் சிந்தனையில் மாற்றம் வேண்டும். இதற்கான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும்.
கொலைகளை அரங்கேற்ற திட்டமிடுபவர்களை முன்கூட்டியே கண்டுபிடித்து கைது செய்தால் கொலைகளை தடுக்க ஓரளவு வாய்ப்புள்ளது. கூலிப்படை நபர்களும் ஒடுக்கப்பட வேண்டும். கொள்ளை, திருட்டு சம்பவங்களை கட்டுப்படுத்த "மாஜி' குற்றவாளிகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். போலீஸ் ரோந்துப்பணி தீவிரமானால் திருட்டு சம்பவங்கள் குறைய வாய்ப்புள்ளது'' என்றார்

Saturday, 7 January 2012
முக்குலத்து இளைணனை நோக்கி ,
முக்குலத்து இளைணனை நோக்கி ,
தென்னாட்டு நேதாஜி பசும்பொன் ஊ .முத்துராமலிங்க தேவர் அவர்களின் நல்லாசியுடன் SANGAI.GANESH.S THEVAR, எழுதும் கட்டுரை ,
தமிழ்நாட்டின் பெரும்பான்மை சமூகத்தினர் ,
தமிழ்நாட்டின் பெரும்பான்மை விடுதலை போராட்ட வீரர்கள் ,
போர் என்றால் மகிழ்ச்சி அடையும் வம்சத்தினர்
என்ற பெருமை கொண்ட முக்குலத்து வம்சத்தின் தற்போதைய நிலைமையை மாற்ற முயலும் சிறுவனின் கட்டுரை ,
மண் ஆண்ட வம்சத்தின் ஒரே அரசியல் தலைவன் பசும்பொன் ஐயா அவர்களின் பிறந்த நாளில் எழுத ஆரம்பித்தேன் , குறை ஏதும் இருப்பின் மன்னிக்கவும் ,
நான் தேவன் என்று சொல்லிகொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைக்கிறேன் ,
ஏனெனில் என் வம்சம் இம் மண்ணாண்ட வம்சம்
வீரமும் மானமும் உயிரினும் மேலானது என்று கருதிய வம்சம் ,
விடுதலைக்காக போராடிய வம்சம்
ஆனால் இன்று , வாழும் வேலும் தாங்கிய நம் முக்குலம் பிளவுபட நினைப்பவர்கள் அதிகமாகி விட்டனர் , அரசியல் ரீதியாக நம் மக்களை பிளவு படுத்தி அதனால் பயன் அடைய நினைப்பவர்கர் அதிகமாகிவிட்டனர் ,
தமிழ்நாட்டின் முதன்மை மக்கள் தொகை இருந்தும் இன்றளவும் நம் இனத்தின் அரசியல் தலைவன் பசும்பொன் ஐயா பெயரை மதுரை விமான நிலையத்திற்கு வைக்கமுடியவில்லை ,
ஐயா அவர்களின் குரு பூஜைக்கு செல்ல ஆயிரம் தடை ,
வாக்குவங்கியாக ஐயா அவர்களின் பிறந்த நாளை மாற்றிவிட்டனர்
அறிக்கை விட தலைவனின் பிறந்த நாள் என்ன அறிக்கைவிடும் நாளா?
தலைவன் வளர்த்த கட்சியில் இன்று ஒரே ஒரு சட்டமன்ற உறுப்பினர்
மறைமுகமாக இன்று நாம் ஆட்சியில் இருந்தாலும் என்ன பயன் , நம் இனத்தின் மேம்பாடு எப்படி வரும் என்று சிந்திக்காமல் அனைவரும் பிரித்தாலும் போக்கை கையாளுகிண்டன்ர் ,
வாக்குக்காக நம் தேசிய தலைவன் பெயரை பயன்படுத்துகிண்டனர் ,
நமக்கு நாமே எதிரிகளாக்கி (தேர்தலில் எதிர் உறுப்பினர் ) நமக்குள் பிளவை ஏற்படுத்துகிண்டனர்
இதனை களைய தலைவனின் கொள்கையின் கீழ் அணிதீரள்வீர்
பேச்சால் உன் செவிகளை தீண்டும் தலைவனை நம்பாதே !
செயலால் (நல்ல) உன் உள்ளதை தீண்டும் தலைவனை நம்பி அவன் வழி நட ,
கல்வியால் மட்டுமே நம் இனத்தின் புகழை உலகம் அறிய செய்ய முடியும் என்பதை உணர்ந்துகொள் ,
நம் இனத்திற்காக பாடுபட்டவனை நினை ,
உன் வம்சம் அறிய வழி செய்
கள்ளர் ,மறவர் & அகமுடையார் இணைத்து தேவரினம் ஆக்கும் பேச்சு இன்றளவும் நிலுவையில் ,
வீர தலைவனின் சிலைக்கு கம்பி வேலி
தேவரினம் ஆக்கிவிட்டால் பிரித்தாலும் போக்கு நாசமாகிவிடும் என்பதால் அதை நிறைவேற்ற போலிவேஷம்
தலைவனின் பிறந்த நாளில் வீர உரை ,
நேரில் ஆஜர் , இவையெல்லாம் கண்டு ஏமாறாதே !
கல்வியால் உன் இனத்தை மாற்று , உண்மை யோடு உதவு ,
இனத்தின் உண்மை வரலாறு அறிந்து உன் வீட்டை , உன் ஊரை , உன் நாட்டை மாற்று
அரியணையில் உள்ளவனை ஆட்டும் அளவுக்கு உறிதியா இரு ,இனத்திற்காக வேண்டியதை கேள் , கிடைக்கும் வரை போராடு ,
இனத்துரோகம் செய்யாதே !
தலைவனின் பிறந்த நாளில் தேவையற்ற போராட்டம் செய்யாதே !
அன்று இரத்ததானம், உடல்தானம் ,முதியோருக்கு உதவி , மாணவ மாணவியருக்கு உதவி , மரம் நடுதல் போன்றவற்றை செய்து மற்றவரின் இதயத்தை தீண்டு ,
எதிர் கால சமுதாயம் பயன்படும் வகையில் தலைவனின் பெயரில் நுலகம் , கல்வி நிலையம் அமைக்க உறுதிகொள் ,
உன்னால் இயன்ற அளவு உன் இனத்திற்காக உதவி செய் ,
மாணவர்களுக்கு வழிகாட்டு ,
மானமே பெரிது என்று உறிதியுடன் வாழ் ,
நம் இனத்திற்குள்ளே திருமணம் செய்
நம் இனம் அழிய காத்திருக்கும் மற்ற இனத்தினருடன் கழப்பு திருமணம் ஒரு வகையில் இனத்துரோகமே !
மாற்று இனத்தவர் கூட நம் இனத்திற்காக போராடும் போது நம் இன தலைவர்கள் நம் தலைவனின் கட்சியில் இருந்து விழகுவதாக அறிவிப்பு , ஏன் இந்த அவல நிலை ,
இனத்தை காக்க தலைவனின் அரசியல் வாரிசு என்று சொல்லி கொண்டு கண்ட கண்ட அரசியல் தலைவர்களிடம் கெஞ்சி 1 ,2 ,3 சீட்டு வாங்குவது
வீரமிக்க இளைனர்களை விவேகமாக செயல்பட விடாமல் அவர்களை போலியான பேச்சால் தப்பான வழியில் அழைத்து செல்லும் தலைவனை நம்பாதே !
உனக்கு நினே தலைவனாகு ,
உனக்கு மேலே ஒரே தலைவன் அது பசும்பொன் ஐயா மட்டுமே என்று நினை , நாம் அவர் வழியில் செயல்பட வந்தோம் என்று நினை
நாம் இப்படித்தான் என்ற முகவரியை மாற்று ,
நம் இன மாணவர்கள் உயர் அதிகாரிகள் ஆக உதவி செய்
அரசியல் தலைவன் உண்மையான தலைவனா ? என்று அறிந்து பின்செல் ,
தமிழ் எங்கள் உயிர் மூச்சு என்று தமிழ் மாணவர்களை மற்ற மாநில மாணவர்களோடு போட்டி இட முடியாத அளவுக்கு நம்மை நாசமாக்கிய , தமிழ்நாட்டின் மனம்போக காரணமான தலைவன் தேவையா ?
இல்லை தன் அரண்மனை முதல் அனைத்தையும் தமிழுக்காக அர்பணித்த மதுரை நான்காம் தமிழ் சங்கம் நிறுவிய வள்ளல் பாண்டிதுரை போன்ற தலைவன் தேவையா ?
தன் அரண்மனைக்கு சொந்தமான தீவையே மினவர்க்களுக்காக அர்பணித்த தலைவன் தேவையா ?
இல்லை ஓய்வெடுக்க தீவையே விலைக்கு வாங்கும் தலைவன் தேவையா ?
திரைப்பட துறையையும் , அரசியல் துறையையும் இணைக்காதே,
தேவனின் குணம் என்ன என்பதை செயலால் காண்பித்து
ஐயா வழி நடக்க உறுதி கொள்வோம் , நமக்கு நாமே தலைவன் ஆவோம்,
இப்படிக்கு
SANGAI.GANESH.S THEVAR,
SANGANANKULAM
TIRUNELVELI

Wednesday, 4 January 2012
Subscribe to:
Posts (Atom)