Saturday, 7 January 2012

முக்குலத்து இளைணனை நோக்கி ,

முக்குலத்து இளைணனை நோக்கி ,

                                          தென்னாட்டு நேதாஜி பசும்பொன் ஊ .முத்துராமலிங்க தேவர் அவர்களின் நல்லாசியுடன் SANGAI.GANESH.S THEVAR, எழுதும் கட்டுரை ,

                      தமிழ்நாட்டின் பெரும்பான்மை சமூகத்தினர் ,
                      தமிழ்நாட்டின் பெரும்பான்மை விடுதலை போராட்ட வீரர்கள் ,
                      போர் என்றால் மகிழ்ச்சி அடையும் வம்சத்தினர்
           
                                            என்ற பெருமை கொண்ட முக்குலத்து வம்சத்தின் தற்போதைய நிலைமையை மாற்ற முயலும் சிறுவனின் கட்டுரை ,

                     மண் ஆண்ட வம்சத்தின் ஒரே அரசியல் தலைவன் பசும்பொன் ஐயா அவர்களின் பிறந்த நாளில் எழுத ஆரம்பித்தேன் , குறை ஏதும் இருப்பின் மன்னிக்கவும் ,
           நான் தேவன் என்று சொல்லிகொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைக்கிறேன் ,
              ஏனெனில் என் வம்சம் இம் மண்ணாண்ட வம்சம்
            வீரமும் மானமும் உயிரினும் மேலானது என்று கருதிய வம்சம் ,
            விடுதலைக்காக போராடிய வம்சம்

ஆனால் இன்று , வாழும் வேலும் தாங்கிய நம் முக்குலம் பிளவுபட நினைப்பவர்கள் அதிகமாகி விட்டனர் , அரசியல் ரீதியாக நம் மக்களை பிளவு படுத்தி அதனால் பயன் அடைய நினைப்பவர்கர் அதிகமாகிவிட்டனர் ,

                                  தமிழ்நாட்டின் முதன்மை மக்கள் தொகை இருந்தும் இன்றளவும் நம் இனத்தின் அரசியல் தலைவன் பசும்பொன் ஐயா பெயரை மதுரை விமான நிலையத்திற்கு வைக்கமுடியவில்லை ,

                                ஐயா அவர்களின் குரு பூஜைக்கு செல்ல ஆயிரம் தடை ,

                                வாக்குவங்கியாக ஐயா அவர்களின் பிறந்த நாளை மாற்றிவிட்டனர்
                                அறிக்கை விட தலைவனின் பிறந்த நாள் என்ன அறிக்கைவிடும் நாளா?
                                தலைவன் வளர்த்த கட்சியில் இன்று ஒரே ஒரு சட்டமன்ற உறுப்பினர்
                                மறைமுகமாக இன்று நாம் ஆட்சியில் இருந்தாலும் என்ன பயன் ,      நம் இனத்தின் மேம்பாடு எப்படி வரும் என்று சிந்திக்காமல் அனைவரும் பிரித்தாலும் போக்கை கையாளுகிண்டன்ர் ,
                               வாக்குக்காக நம் தேசிய தலைவன் பெயரை பயன்படுத்துகிண்டனர் ,
                              நமக்கு நாமே எதிரிகளாக்கி (தேர்தலில் எதிர் உறுப்பினர் ) நமக்குள் பிளவை ஏற்படுத்துகிண்டனர்

                          இதனை களைய தலைவனின் கொள்கையின் கீழ் அணிதீரள்வீர்

                         பேச்சால் உன் செவிகளை தீண்டும் தலைவனை நம்பாதே !
               
                         செயலால் (நல்ல) உன் உள்ளதை தீண்டும் தலைவனை நம்பி அவன் வழி நட ,
                       
                       கல்வியால் மட்டுமே நம் இனத்தின் புகழை உலகம் அறிய செய்ய முடியும் என்பதை உணர்ந்துகொள் ,

                       நம் இனத்திற்காக பாடுபட்டவனை நினை ,

                      உன் வம்சம் அறிய வழி செய்

                      கள்ளர் ,மறவர் & அகமுடையார்  இணைத்து  தேவரினம் ஆக்கும் பேச்சு இன்றளவும் நிலுவையில் ,
 
                     வீர தலைவனின் சிலைக்கு கம்பி வேலி

                     தேவரினம் ஆக்கிவிட்டால் பிரித்தாலும் போக்கு நாசமாகிவிடும்  என்பதால் அதை நிறைவேற்ற போலிவேஷம்

                      தலைவனின் பிறந்த நாளில் வீர உரை ,

                      நேரில் ஆஜர் ,     இவையெல்லாம் கண்டு ஏமாறாதே !

                      கல்வியால் உன் இனத்தை மாற்று , உண்மை யோடு உதவு ,

                      இனத்தின் உண்மை வரலாறு அறிந்து  உன் வீட்டை , உன் ஊரை , உன் நாட்டை  மாற்று

                     அரியணையில் உள்ளவனை ஆட்டும் அளவுக்கு உறிதியா இரு ,இனத்திற்காக வேண்டியதை கேள் , கிடைக்கும் வரை போராடு ,

                     இனத்துரோகம் செய்யாதே !

                    தலைவனின்  பிறந்த நாளில் தேவையற்ற போராட்டம் செய்யாதே !

                    அன்று இரத்ததானம், உடல்தானம் ,முதியோருக்கு உதவி , மாணவ மாணவியருக்கு  உதவி , மரம் நடுதல் போன்றவற்றை செய்து மற்றவரின் இதயத்தை தீண்டு ,

                  எதிர் கால சமுதாயம் பயன்படும் வகையில் தலைவனின் பெயரில் நுலகம் , கல்வி நிலையம் அமைக்க உறுதிகொள் ,

                 உன்னால் இயன்ற அளவு உன் இனத்திற்காக உதவி செய் ,

                 மாணவர்களுக்கு வழிகாட்டு ,

                 மானமே பெரிது என்று உறிதியுடன் வாழ் ,

                நம் இனத்திற்குள்ளே திருமணம் செய்

               நம் இனம் அழிய காத்திருக்கும் மற்ற இனத்தினருடன் கழப்பு திருமணம் ஒரு வகையில் இனத்துரோகமே !

              மாற்று இனத்தவர் கூட நம் இனத்திற்காக போராடும் போது நம் இன தலைவர்கள் நம் தலைவனின் கட்சியில் இருந்து விழகுவதாக அறிவிப்பு , ஏன் இந்த அவல நிலை ,

               இனத்தை காக்க தலைவனின் அரசியல் வாரிசு என்று சொல்லி கொண்டு கண்ட கண்ட அரசியல் தலைவர்களிடம் கெஞ்சி 1 ,2 ,3 சீட்டு வாங்குவது 


              வீரமிக்க இளைனர்களை விவேகமாக செயல்பட விடாமல் அவர்களை போலியான பேச்சால் தப்பான வழியில் அழைத்து செல்லும் தலைவனை நம்பாதே !


              உனக்கு நினே தலைவனாகு ,

             உனக்கு மேலே ஒரே தலைவன் அது பசும்பொன் ஐயா மட்டுமே என்று நினை , நாம் அவர் வழியில் செயல்பட வந்தோம் என்று நினை

            நாம் இப்படித்தான் என்ற முகவரியை மாற்று ,

            நம் இன மாணவர்கள் உயர் அதிகாரிகள் ஆக உதவி செய்

           அரசியல் தலைவன் உண்மையான தலைவனா ? என்று அறிந்து பின்செல் ,
           தமிழ் எங்கள் உயிர் மூச்சு என்று தமிழ் மாணவர்களை மற்ற மாநில மாணவர்களோடு  போட்டி இட முடியாத அளவுக்கு நம்மை நாசமாக்கிய , தமிழ்நாட்டின் மனம்போக காரணமான  தலைவன் தேவையா ?

            இல்லை தன் அரண்மனை முதல் அனைத்தையும் தமிழுக்காக அர்பணித்த மதுரை நான்காம் தமிழ் சங்கம் நிறுவிய வள்ளல் பாண்டிதுரை போன்ற தலைவன் தேவையா ?

            தன் அரண்மனைக்கு சொந்தமான தீவையே மினவர்க்களுக்காக அர்பணித்த தலைவன் தேவையா ?

          இல்லை ஓய்வெடுக்க தீவையே விலைக்கு வாங்கும் தலைவன் தேவையா ?

            திரைப்பட துறையையும் , அரசியல் துறையையும் இணைக்காதே,

             தேவனின் குணம் என்ன என்பதை செயலால் காண்பித்து

            ஐயா வழி நடக்க உறுதி கொள்வோம் , நமக்கு நாமே தலைவன் ஆவோம்,

                                                                                            இப்படிக்கு 

                                                                                SANGAI.GANESH.S THEVAR,
                                                                                     
                                                                                        SANGANANKULAM

                                                                                              TIRUNELVELI
   






































             

No comments:

Post a Comment